|
திருமணம்,
பிறப்பு,
இறப்பு,
போன்ற பிரதான வீட்டு நிகழ்வுகளின் பதிவுகளைப் பேணுதல்.
அசையும்,
அசையா ஆதனங்கள் தொடர்பிலான சட்ட ஆவணங்களின் பதிவு.
அத்தகைய பதிவு தொடர்பிலான பதிவேடுகளை பாதுகாத்தல்.
அத்தகைய பதிவேடுகளிலிருந்து சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல்.
|