உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வெப் தளத்தின் மூலம் நவீன தொழிநுட்பத்தினை உபயோகித்து பொது மக்களுக்கு தகவல்களினை வழங்குதலினை ஆரம்பிக்க இயலுமானமை பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அசையா மற்றும் அசையும் ஆதனங்களினைப் பதிவு செய்தல், உரித்துப் பதிவு செய்தல் மற்றும் விவாகம், பிறப்பு மற்றும் இறப்பினை பதிவு செயதல் போன்ற ஆவணங்களினைப் பதிவு செய்தல் மற்றும் அதனூடாக மக்களின் உரிமைகளினை பாதுகாத்துக் கொடுப்பதற்கு பங்களிப்பு வழங்கள் திணைக்களத்தின் கடமையாகும்.

இந்த கடமைகளினை செயற்படுத்தும் பொழுது விரிவான பொது மக்களின் கடமைப் பொறுப்புக்கள் திணைக்களத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் அதன் கடமைப் பொறுப்புக்களினை விரிவாக்கி மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் கிட்டியதாக உள்ளது.

இதன் மூலம் பொது மக்களின் பிரார்த்தனை இதற்கு மேலாக நிறைவேற்றப்படல் வேண்டும் என நல்லெண்ணத்துடன் பிரார்த்தனை செய்கின்றேன்.

மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் கிட்டிய அனைத்து வீட்டு நிகழ்வுகளினை பதிவு செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் கடமைப் பொறுப்புக்கள் பற்றி பொது மக்களுக்கு மிகவும் நல்ல புரிந்துணர்வினை வழங்குவதற்கு திணைக்களத்தின் வெப் தளம் மூலம் நிறைவேற்றுவதற்கு இயலும் என்பது எதிர்ப்பார்ப்பாகும்.

அரசாங்கத்தின் நல்லாட்சி கொள்கையினை சுற்றி அனைத்து நிருவாக அலகுகளினையும் ஒன்றுசேர்த்தலும் மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்க நிருவாகத்தினை நாட்டினுள் பரவலாக்கலுக்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் பதிவாளர் நாயகம் திணைக்களம், உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்துவதுடன் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சேவைகள் பற்றிய இணையத்தள தொழிநுட்பத்தினை உபயோகித்து சேவையினைப் பெறுபவர்களுக்கு வினைத்திறனான மற்றும் சரியான தகவல்களினை வழங்குவதற்கு இணையத்தளத்தினை அறிமுப்படுத்துவதற்கு மற்றும் பேணுவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கையினை பாராட்டுகின்றேன்.

 

Oneday Service fees - 2019

 

 

Fees Under Registration of Documents

 

#

Description

Registration Fee

(Rs.)

1

Every instrument of any kind whatsoever not expressly exempted

100.00

2

For each land described in the Caveat, for each period of two years

2500.00

3

An instrument presented to the Registrar General under section 29, In addition to any other fee payable

1000.00

4

An application to, inspect the duplicates of deeds, instruments or documents, or the attested or certified copies thereof transmitted or delivered, inspect any book

500.00

5

An application for copies of or extracts from any deed relating to any land

500.00

6

An application for copies of or extracts from any folio or folios relating to any land

100.00

 

Fees Under Powers Of Attorney Ordinance

 

#

Description

Fee (Rs.)

1

For the registration of any power of attorney

1500.00

2

For the registration of any notification of cancellation or revocation of any registered power of attorney

1500.00

3

For every application to inspect the records

500.00

4

For every application for a certified copy of a registered power of attorney

500.00

5

For every certified copy issued under section 7 per folio

500.00

 

Fees Under Notaries Ordinance

 

#

Description

Fee

(Rs.)

1

Certificate to be granted yearly to Notary Registrar of the High Court

1000.00

Fees Under Births and Deaths Registration Act

 

#

Description

Fee (Rs.)

1

Alteration of Information in a Birth or Death Register

50.00

2

Registration of Past Births or Death within 12 months of occurrence

50.00

3

Registration of Past Births or Death more than 12 months of occurrence

50.00

4

For the issue of a certified copy or an extract or a certificate of Nil Registration on application made for a copy ,where a search of records is not required

100.00

5

For the issue of a certified copy or an extract or a certificate where a search of records for a period of not more than two years is required

200.00

 

Fees Under Marriage Registration Ordinance (General) - 112 Chapter

 

#

Description

Fee (Rs.)

1

Entering a notice of marriage at his office or at any other place

100.00

2

Issuing Registrar's certificate on a notice of marriage

100.00

3

Solemnizing marriage in his office

750.00

4

Registration of marriage Solemnized in registered Place of Public worship

750.00

5

Solemnizing marriage outside his office under section 38(1),(2)

750.00

6

Issue of license under section 27 (3)

100.00

7

An application for obtaining a special license under section 38(2)

50.00

8

For the issue of a certified copy or an extract or a certificate of Nil Registration on application made for a copy ,where a search of records is not required

100.00

9

For the issue of a certified copy or an extract or a certificate of where a search of records for a period of not more than two years is required

200.00

 

Fees Under Muslim Marriage and Divorce Act

#

Description

Fee (Rs.)

1

Fee for letter of authority to a Registrar of one area to registrar a marriage in another area

3500.00

2

Fee on declaration by Bridegroom

100.00

3

Fee on declaration by Bride’s wali

100.00

4

Registration of a Marriage

750.00

5

Fee for issue of a certified copy of a Marriage, Divorce entry or of any other entry or for a certificate of Nil registration without a search as per request

100.00

6

Fee for issue of a certified copy of a Marriage, Divorce entry or of any other entry or for a certificate of Nil registration where according to the application made, a search of records of not more than two years has to made

200.00

 

Fees Under Kandyan Marriage and Divorce Act

 

#

Description

Fee (Rs.)

1

Fee on a notice of marriage

100.00

2

Fee on a request to have the marriage registered outside the Registrar’s office

50.00

3

Fee on petition of appeal against the decree or of the District Registrar on an application made for the dissolution of a marriage

100.00

4

Fees for the solemnization and registration of Kandyan Marriage in his Office or in any authorized place outside his office

750.00

5

Fee on a written application for a certified copy of marriage or Divorce entry ,or for a certificate of Nil Registration

100.00

6

Fee on a written application for a certified copy of marriage or Divorce entry ,or for a certificate of Nil Registration

200.00