புதிய பதிவாளர் நாயகம் திரு. டபிள்யூ.எம்.பி.வீரசேகர அவர்கள் 22.06.2021 அன்று கம்பஹா மாவட்ட செயலகம், கம்பஹா காணி பதிவாளர் அலுவலகம் மற்றும் கம்பஹா மாகாண அலுவலகம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, அந்த அலுவலகங்களின் உத்தியோகத்தர்களுடன் அவர்களது கடமைகள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடமை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய பொறுப்புகள் குறித்து கலந்துரையாடினார். நாட்டில் கோவிட் தொற்றுநோயால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

2021-06-22-1 2021-06-22