திணைக்கள சுற்றறிக்கை இல 13/2021 இற்கு அமைவாக விவாக, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை மொழி பெயர்ப்பதற்கான கட்டணம் ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இது 01.06.2021 முதல் நடைமுறைக்கு வரும் என்பதையும்  தெரிவித்துக்கொள்கிறோம்.