பதிவாளர் நாயகம் திருமதி எஸ். ஜலதீபன் அவர்களின் தலைமையில், மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், 2026 புத்தாண்டுக்கான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கடமைகள் திணைக்கள வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோகபண்டார ஆகியோர் கலந்துகொண்டு திணைக்கள ஊழியர்களுக்குத் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.