Accessibility Tools

Information Icon

இதற்குரிய ஏற்பாடுகள் 107ஆம் அதிகாரமான நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தின் 8ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 7ஆம் பிரிவின் கீழ், பயிற்சி பெறுநர்களை இணைத்துக்கொள்வதற்கான கட்டளைகள் தொடர்பாகன இலக்கம் 1977/16 மற்றும் 2016 ஜூலை 27ஆம் திகதியிட்ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.