Accessibility Tools

Information Icon

1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உறுதிப்பத்திரப் பதிவுச் சட்டத்தின் கீழ் விரைவுச் சேவை ஆவணப் பதிவிற்கான கட்டணங்கள்

 

புதிய கட்டணத் திருத்தம்.

பதிவுக் கட்டணங்கள் - துரித சேவை

ஆவண வகை

திருத்தப்பட்ட சாதாரண கட்டணங்கள் (7041650)

சாதாரண கட்டணங்களுக்கும் விரைவுச் சேவை கட்டணங்களுக்கும் இடையிலான வித்தியாசம் (7041650)

துரித சேவைக் கட்டணத்துடன் மொத்தக் கட்டணம்

பதிவுக் கட்டணங்கள்

புதிய உறுதிப்பத்திரச் சான்றிதழுக்கான கட்டணம்

விற்பனை / கைமாற்றம் / நன்கொடை (உறுதிப்பத்திரச் சான்றிதழுடன்)

ரூ. 1000.00

ரூ. 600.00

ரூ. 1500.00

ரூ. 3100.00

அடகு ஆவணங்கள்.

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

முகவரிகள்.

ரூ. 500.00

-

ரூ. 175.00

ரூ. 675.00

குத்தகைகள்.

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

விற்பனை உடன்படிக்கைகள்.

ரூ. 1000.00

-

ரூ. 1500.00

ரூ. 2500.00

முன்னுரிமை அறிவித்தல்கள்.

ரூ. 1000.00

-

ரூ. 1000.00

ரூ. 2000.00

ஆயுட்கால அனுபவ உரிமையை ரத்துச் செய்தல்.

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

விற்பனைச் சான்றிதழ்கள் (உறுதிப்பத்திரச் சான்றிதழுடன்)

ரூ. 1000.00

ரூ. 600.00

ரூ. 1000.00

ரூ. 2600.00

இரத்துச் செய்யும் உறுதிப்பத்திர ஆவணங்கள்.

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

உறுதிப்பத்திரப் பதிவுச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஏனைய ஆவணங்கள்.

ரூ. 1000.00

-

ரூ. 500.00

ரூ. 1500.00

ஏனைய சட்டங்களின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட உறுதிப்பத்திர ஆவணங்கள்.

ரூ. 1000.00

-

ரூ. 500.00

ரூ. 1500.00

 

பிரித்தெடுப் பிரதிகளை வழங்குதல்.

 

திருத்தப்பட்ட சாதாரண கட்டணங்கள்

துரித சேவைக் கட்டணம்

துரித சேவைக் கட்டணத்துடன் மொத்தக் கட்டணம்

உரித்துப் பதிவேட்டின் பிரித்தெடு பிரதி.

ரூ. 600.00

ரூ. 250.00

ரூ. 850.00

ஏனைய விண்ணப்பக் கட்டணங்கள்.

ரூ. 600.00

ரூ. 250.00

ரூ. 850.00

  • உறுதிப்பத்திரச் சான்றிதழின் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக - ரூ. 2500.00
  • உறுதிப்பத்திர ஆவணத்தில் உள்ள பிழையினால் உறுதிப்பத்திரச் சான்றிதழொன்றை வழங்குவதற்காக - ரூ.1000.00
  • கட்டணங்களைச் செலுத்தும் போது, காணி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள உறுதிப்பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வருகை தந்து செலுத்த வேண்டும்.