Accessibility Tools

Information Icon

பதவிநிலை வரிசை

 1

செயல்பாடுகள்

    • பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் 12(1) பிரிவின் கீழ், பிரதேச செயலகங்களுக்குப் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பிரதிகளை வழங்கல்
    • பொது திருமணச் சட்டத்தின் 37(3) பிரிவின் கீழ், பிரதேச செயலகங்களுக்கு திருமண சான்றிதழ் பிரதிகளை வழங்கல்
    • முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 76(2) பிரிவின் கீழ், பிரதேச செயலகங்களுக்கு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சான்றிதழ் பிரதிகளை வழங்கல்
    • கண்டிய திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 26 பிரிவின் கீழ், பிரதேச செயலகங்களுக்கு கண்டிய திருமண மற்றும் விவாகரத்துச் சான்றிதழ் பிரதிகளை வழங்கல்
    • தத்தெடுப்புச் சான்றிதழ்களை வழங்கல்
    • மதிப்பிடப்பட்ட வயதுச் சான்றிதழ் பிரதிகளை வழங்கல்
    • வெளிநாடுகளில் நிகழும் இலங்கையர்களின் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வதற்கான கட்டளைகளை வழங்கல் மற்றும் அவற்றின் சான்றிதழ் பிரதிகளை வழங்கல்
    • பிறப்பு/ திருமணம் / இறப்பு ஆவணங்கள் தொடர்பான சுருக்கப் பிரதிகளை (Extracts) வழங்கல்
    • பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் இரண்டாம் பிரதிகளைப் பாதுகாத்தல்
    • அரச அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் தூதரகங்களினால் அனுப்பி வைக்கப்படும் பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தல்
    • பிள்ளைகளைத் தத்தெடுத்தல் சட்டத்தின் 10(5)(C) பிரிவின் கீழ், தத்தெடுப்புப் பதிவேட்டிலுள்ள பிழைகளைத் திருத்துதல்