பதவிநிலை வரிசை

பணிகள்
- வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
- நிதி ஒதுக்கீடுகளைக் கட்டுப்படுத்துதல.
- அனைத்து கொடுப்பனவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
- மாதாந்த கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல்.
- வருமான அறிக்கைகளைத் திரட்டி வருடாந்த வருமானக் கணக்கைத் தயாரித்தல்.
- திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளங்களைத் தயாரித்தல்./li>
- திணைக்கள உத்தியோகத்தர்களின் கடன் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்./li>
- செலவுகள் தொடர்பான வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கைத் தயாரித்தல்.
- அரச உத்தியோகத்தர்களின் முற்பண "பி" (Advance 'B') கணக்கின் வருடாந்த ஒப்புநோக்கல் கூற்றுக்களைத் தயாரித்தல்.
- வருடாந்த கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- வருடாந்த பண்டப் கணக்கெடுப்பை நடத்துதல்.
- களஞ்சியத்தைப் பராமரித்தல் மற்றும் படிவங்களை விநியோகித்தல்.
- நிலையான சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகள்.