Accessibility Tools

Information Icon

பதவிநிலை வரிசை

 1

பணிகள்

  • நொத்தாரிசு அனுமதிப்பத்திரங்களை வழங்கல்.
  • சட்டத்தரணிகள் அல்லாத நொத்தாரிசுகளை ஆட்சேர்ப்புச் செய்யும் பணிகள்.
  • நொத்தாரிசுகள் தொடர்பான நீதிமன்ற வலய இடமாற்றப் பணிகள்
  • மேலதிக மொழியொன்றில் பணியாற்றுவதற்கான நொத்தாரிசு அனுமதிப்பத்திரங்களை வழங்கல்.
  • நொத்தாரிசுகளின் தனிப்பட்ட கோப்புகளைப் பராமரித்தல்.
  • நொத்தாரிசு பதவியின் பணிகளைத் தற்காலிகமாக அல்லது முழுமையாக நிறுத்துதல் தொடர்பான பணிகள்.
  • நொத்தாரிசு பதவியின் பணிகளை இடைநிறுத்துதல்.
  • நொத்தாரிசுகளின் வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்.
  • சிதைவடைந்த உறுதிப்பத்திரப் பக்கங்களை மீளமைக்கும் பணிகள்.
  • பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் இந்தத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள செயற்திட்டத்தின் கீழ் உள்ள பணிகளை நிறைவேற்றல்.
  • காணிப் பதிவு ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கும் பணிகள்.