Accessibility Tools

Information Icon

பதவிநிலை வரிசை

 1

பணிகள்

  • பிறப்பு, இறப்பு, முதிராப்பிறப்பு மற்றும் திருமணம் ஆகிய வாழ்வியல் நிகழ்வுகள் தொடர்பான தரவுகளைத் திரட்டல், தொகுத்தல் மற்றும் வெளியிடுதல்.
  • இலங்கையின் வருடாந்த சனத்தொகையை மதிப்பிடுதல் மற்றும் வெளியிடுதல்.
  • இறப்புக்கான காரணங்கள் தொடர்பான வாழ்வியல் புள்ளிவிபரங்களைத் தயாரித்தல்.
  • இயற்கை வளர்ச்சி வீதம், பிறப்பின் போதான ஆண்-பெண் விகிதம், மொத்த பிறப்பு வீதம், மொத்த இறப்பு வீதம், மகப்பேற்று இறப்பு வீதம், சிசு இறப்பு வீதம், 5 வயதிற்குட்பட்ட சிறுவர் இறப்பு வீதம், பிறந்த குழந்தை இறப்பு வீதம், காரண ரீதியிலான இறப்பு வீதம் மற்றும் வயது ரீதியிலான இறப்பு வீதம் போன்ற குறிகாட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
  • சிவில் பதிவு மற்றும் வாழ்வியல் புள்ளிவிபரங்கள் தொடர்பான நிலையான அபிவிருத்தி இலக்குகளின் குறிகாட்டிகளைத் தயாரித்தல்.
  • பதிவு செய்யப்பட்ட பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புகள் தொடர்பான வாழ்வியல் புள்ளிவிபரங்களை வருடாந்தம் வெளியிடுதல்.
  • அமைச்சுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் போன்ற தரவுப் பயனாளர்களுக்கு வாழ்வியல் புள்ளிவிபரங்களை வழங்குதல்.