பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் கீழான கட்டணங்கள்
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழான கட்டணம்
|
# |
விபரங்கள் |
கட்டணம் (ரூ.) |
|---|---|---|
|
1 |
பிறப்பு அல்லது இறப்புப் பதிவேட்டின் விபரங்களைத் திருத்தம் செய்தல். |
60.00 |
|
2 |
நிகழ்வு நடந்து 12 மாதங்களுக்குள், கடந்த கால பிறப்பு அல்லது இறப்புகளைப் பதிவு செய்தல். |
60.00 |
|
3 |
நிகழ்வு நடந்து 12 மாதங்களுக்குப் பிறகு, கடந்த கால பிறப்பு அல்லது இறப்புகளைப் பதிவு செய்தல். |
60.00 |
|
4 |
பதிவேடுகளைத் தேட வேண்டிய அவசியம் இல்லாத போது, ஒரு விண்ணப்பத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது ஒரு பகுதி (Extract) அல்லது பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழ் வழங்குவதற்கு. |
120.00 |
|
5 |
இரண்டு வருடங்களுக்கு மிகாத காலப்பகுதிக்குள் பதிவேடுகளைத் தேட வேண்டியிருக்கும் போது, உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது ஒரு பகுதி அல்லது சான்றிதழ் வழங்குவதற்கு. |
250.00 |