Accessibility Tools

Information Icon

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு சட்டத்தின் கீழான கட்டணங்கள்

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு சட்டத்தின் கீழான கட்டணங்கள்

#

விபரங்கள்

கட்டணம் (ரூ.)

1

பிறப்பு அல்லது இறப்புப் பதிவேட்டில் விபரங்களைத் திருத்துதல்

60.00

2

நிகழ்ந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காலம் கடந்த பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்தல்

60.00

3

நிகழ்ந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்த பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்தல்

60.00

4

பதிவேடுகளைத் தேடுதல் அவசியமற்ற சந்தர்ப்பங்களில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைய, பிறப்பு அல்லது இறப்புப் பதிவின் சான்றளிக்கப்பட்ட ஒரு நகல் அல்லது ஒரு சுருக்கம் அல்லது ஒரு வெற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக

120.00

5

இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு பதிவேடுகளைத் தேடுதல் அவசியப்படும் சந்தர்ப்பங்களில், சான்றிதழ் ஒன்றின் சான்றளிக்கப்பட்ட நகல் அல்லது சுருக்கம் ஒன்றை வழங்குவதற்காக

250.00